Nations My Bike Leasing

மோட்டார் சைக்கிள்களுக்கான நேஷன்ஸ் லீசிங்

Nations My Bike Leasing

நாம் உங்களுடைய மோட்டார் சைக்கிள் கனவு நனவாக துணையாக இருப்போம்

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியானது கவர்ச்சிகரமான வட்டி வீதம், குறைந்தளவான ஆவணங்கள், வசதியான மற்றும் விரைவான சேவையுடன் உங்களுடைய கனவு மோட்டார் சைக்கிளை வழங்கக்கூடிய மிகச் சிறந்த தீர்வாகும்.

 

உங்களுக்கு கிடைக்கக்கூடியது

  • கவர்ச்சிகரமான வட்டி வீதம்
  • உத்தரவாதப்படுத்துனர் தேவையில்லை
  • குறைந்தளவான ஆவணங்கள்
  • ஆவண கட்டணம் மீது 20% கழிவு நீக்கம்
  • விசேட காப்புறுதித் திட்ட வசதி

 

உங்களுக்கு தேவையானது

  • 18 - 55 வயதுக்குட்பட்டவர்
  • ரூ. 25,000 அல்லது அதற்கு மேற்பட்ட மாதாந்த ஊதியம்

 

Nations Trust Bank Motorbike Leasing Key Fact Document



Share this page on :
If you require further clarification on the Nations Trust Bank financial services, please contact us on:

24 HOUR CONTACT CENTRE
+94 (0)11 4 711411

AMERICAN EXPRESS CALL CENTRE
+94 (0)11 4 414141

SMS BANKING NUMBER
+94 (0)11 4 682767